Narendra Modi's address on demonetisation of Rs. 500 and Rs. 1000 notes: RBI explains
From midnight of November 8, 2016, Rs. 500 and Rs.1000 will cease to be legal tender. "These notes are just papers from tomorrow," says the prime minister.
Taking the nation by surprise, Prime Minister Narendra Modi on Tuesday
night announced demonetisation of Rs. 1000 and Rs. 500 notes with effect
from midnight, making these notes invalid in a major assault on black
money, fake currency and corruption
In his first televised address to the nation, Mr. Modi said people
holding notes of Rs. 500 and Rs. 1000 can deposit the same in their bank
and post office accounts from November 10 till December 30
The decision to scrap Rs. 500 and Rs. 1,000 notes is very good to combat
black money, said Justice (Retd) M.B. Shah, Chairman of SIT on
blackmoney. Those holding untaxed assets, income despite opportunity to
declare will suffer, he added
Nirmal Jain, Chairman, IIFL, said: "It is a very powerful measure to
curb black money. Mr Modi has kept his promise of taking stern measures
against black money. It was done some 30 years ago and since then a huge build up of
unofficial money had happened. It will have deflationary impact in
general and more specifically on real estate prices and make homes
affordable and is indirectly a boon to honest tax payers."
Manoj Gaur, executive chairman of Jaypee Group told The Hindu, "This is a
positive step. Sometime in life of a nation, all persons need to rise
to the call of their leader. It is one such moment. Menace of black money
has to be given a jolt. This is step taken in best possible manner,
with no inkling. The Prime Minister and government has worked very
well."
Gagan Banga, VC& MD, India Bulls Housing Finance told The Hindu,
"It's a very innovative mood. No gain without pain !! Extremely good for
Housing Finance Companies as element of cash will reduce and formal
credit demand will increase."
இன்று நள்ளிரவு முதல் 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது: அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் மோடி
இன்று (08-11-2016, Tuesday) இரவு 8 மணியளவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அவரது உரையில்
இடம்பெற்றுள்ள முக்கிய விவரங்கள் வருமாறு:
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது எனவும்
டிசம்பர் 30-ம் தேதிக்குள் இவற்றை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்பன
உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை நாட்டு மக்களுக்கு வெளியிட்டார்
பிரதமர் மோடி. ஊழல், கருப்புபணத்திற்கு எதிரான இந்த போரில் மக்கள்
ஒத்துழைக்குமாறும் வலியுறுத்தினார்.
* ஏழைகளின் நலனுக்காகவே இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
* உலக பொருளாதாரத்தில் இந்தியா ஜொலிக்கிறது என சர்வதேச நிதியகமான ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது.
* ஊழலையும், கருப்பு பணத்தையும் ஒழித்துக்கட்டுவதே எனது
தலைமையிலான அரசின் நோக்கம்..
* இன்று நள்ளிரவு முதல் ரூ.500, மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது.
* வரும் டிசம்பர் 30-ம் தேதிக்குள் இவற்றை மாற்றிக்கொள்ளலாம்.
* ஏ.டி.எம்.க்கள் நவ. 9 மற்றும் 10-ம் தேதிகளில் செயல்படாது.
* நாளை வங்கிகள், தபால் நிலையங்கள் செயல்படாது.
* காசோலை, டி.டி. கிரிடிட், டெபிட் ,கார்டு பரிவர்த்தனைகளில் எந்த வித மாற்றமும் இல்லை.
* நவ. 11-ம் தேதி வரை விமான நிலையங்கள்,ரயில் நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மற்றும் பெட்ரோல் பங்க்களில் 500, 1000 ரூபாய் நோட்டுகளைபயன்படுத்தலாம்.
* மேலும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அனைத்து வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் வரும் டிசம்பர் 30ம் தேதிக்கு முன்பாக கொடுத்து, புதிய வகை ரூபாய் நோட்டுக்களாக அவற்றை மாற்றிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
* தற்போதைய 500 ,1000 ரூபாய் நோட்டுகளை அடையாள அட்டையை காண்பித்து வங்கிகள்,தபால் நிலையங்களில் மாற்றிக்கொள்ளலாம்.
* இனி புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூ.500 மற்றும், ரூ.2000 நோட்டுக்களை அரசு விநியோகிக்க உள்ளது. இது பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும்
* ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிரான இந்த போரில் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
* நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சிரமத்திற்காக வருந்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய ரூபாய் நோட்டுகள் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய 500 ரூபாய் நோட்டு
புதிய 2000 ரூபாய் நோட்டு